நெல்லை கொலை சம்பவம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
20 Dec 2024 6:31 PM ISTநீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20 Dec 2024 11:07 AM IST15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 9:52 AM ISTஅடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: 4 பேர் கைது... 6 இளம்பெண்கள் மீட்பு
வேலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2024 8:58 AM ISTகேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு
பிரசவத்தின் போது பெண் டாக்டருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
18 Dec 2024 7:48 PM ISTஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை அடித்துக்கொன்ற மாமனார்
ராமலிங்கையா, மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Dec 2024 8:37 PM ISTலாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி... முந்தி செல்ல முயன்றபோது பரிதாபம்
இளம்பெண்ணின் சகோதரர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
15 Dec 2024 4:54 PM ISTகுடிபோதையில் தெருநாயுடன் தகாத உறவு கொண்ட நபர் கைது
குடிபோதையில் தெருநாயுடன் தகாத உறவு கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2024 4:21 PM ISTமுகநூலில் ஆபாச படங்கள் அனுப்பி பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த வாலிபர்
உஸ்மான் என்ற வாலிபர் டாக்டரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
11 Dec 2024 10:18 AM ISTசென்னையில் தொடரும் மர்ம மரணங்கள் - விடுதிகளின் இருட்டு விலகுமா?
சென்னையில் கடந்த 15 நாட்களில் 4 பேர் விடுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
11 Dec 2024 8:37 AM ISTசமூக வலைதள பழக்கம்... 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Dec 2024 6:47 AM ISTவிசிக பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரத்தில் விசிக பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
9 Dec 2024 9:53 PM IST